எந்த வங்கியில் வங்கி கடன் வட்டி குறைவு? | Kalvimalar - News

எந்த வங்கியில் வங்கி கடன் வட்டி குறைவு?ஏப்ரல் 29,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக வங்கிகளில் வட்டி கடன் விகிதங்கள் பெரிய அளவில் மாறுபடுவது இல்லை. மாறுதல்கள் அரை சதவீதம் அளவில் தான் இருக்கும். கல்விக்கடனுக்கு தனிவட்டி தான் வசூலிக்கப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us